கண்டி, காலி போட்டி ஆரம்பம்
கோல் கிளாடியேட்டர்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் போட்டி கண்டி பல்லேகல சரசவதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டியில் கொழும்பு அணி 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் தங்களது மூன்றாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோல் கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
அணி விபரம்
கோல் கிளாடியேட்டர்ஸ்
குஷல் மென்டிஸ், நுவனிது பெர்னாண்டோ, இப்திகார் அஹமட், இமாட் வசீம், நுவான் துஷார, நுவான் பிரதீப், வஹாப் ரியாஸ், தனுக்க டாபரே, லஹிரு உதான, லக்ஷன் சன்டகன்
கொழும்பு ஸ்டார்ஸ்
அஞ்சலோ மத்தியூஸ், நிரோஷன் டிக்வெல்ல, நவோட் பரணவித்தாரன, சரித் அசலங்க, ரவி போபரா, டினேஷ் சந்திமால், கரீம் ஜனட், டொமினிக் ட்ரேக்ஸ், சுரங்க லக்மால், ஜப்ரி வண்டர்சை, நவீன் உல் ஹக்
