பிரான்ஸ் நாட்டின் பிரபலமானவர்களில் ஒருவரான பெர்ணாட் ரபி தனது 78வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார்.
இவர் பிரான்ஸின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவராவதுடன் விளையாட்டுக் கழக உரிமையாளர் மற்றும் முன்னாள் அரசியல்வாதியும் ஆவார்.
முன்னர் அடிடஸ், ஒலிம்பிக் மெர்சேய்ல் நிறுவனங்களையும் சொந்தமாக்கிகொண்டிருந்த இவர் தொன்னூறுகளில் பிரான்ஸ் நாட்டின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இவரது மரணத்திற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.