நாட்டிற்குள் வரும் சுற்றுலாப் பயணிகளின் ஊடாக கொரோனா தொற்று பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதால், அதனை கட்டுப்படுத்த தேவையான புதிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தடுப்பூசி அட்டைகளை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சுற்றுலாப் பயணிகள், தாம் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல் பின்வருமாறு…

