அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (22.01) காலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஆண் ஒருவரே துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

