வழமைக்கு திரும்பியது FB, WhatsApp,Intagram

நேற்று இரவு முதல் செயலிழந்திருந்த சமூக வலைத்தளங்களான Face Book, WhatsApp, Instagram ஆகிய தளங்கள் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.


சுமார் 6 மணி நேரம் இந்த சமூக வலைத்தளங்கள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்களின் உரிமையாளர் மார்க் சக்கபெர்க் இந்த செயலிழப்புக்கு பாவனையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வழமைக்கு திரும்பியது FB, WhatsApp,Intagram

Social Share

Leave a Reply