மரணத்திற்கு நான் பயம் இல்லை – இம்ரான் கான்

மரணம் அல்லது கைது செய்யப்படுகின்றமை குறித்து தாம் ஒருபோதும் பயப்படவில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

நான் மரணத்தை நெருங்கி, மீண்டு வந்த நபர் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை கைது செய்து மௌனமாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்ரான் கான் தலைமை தாங்கும் PTI கட்சியின் தலைவரான ஃபவாத் சவுத்ரி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

மரணத்திற்கு நான் பயம் இல்லை - இம்ரான் கான்

Social Share

Leave a Reply