மின்சார சபைக்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டது.

க. போ. த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்கும் வகையில் இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காமினி அமரசேகர, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மின்சார சபைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனு எதிர்வரும் 7ம் திகதி மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது.

மின்சார சபைக்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டது.
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply