ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்ட கொரோனா பரப்பும் செயல்

எதிர்ப்பு நடவடிக்கைகள், ஆர்ப்பாட்டங்களை மக்களை ஒன்று கூட்டுதல் திட்டமிட்ட கொரனோ பரப்பும் செயற்பாடாக கருதவேண்டியுள்ளதாக பிரதி சுகாதர பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என தெரிவித்த அவர் மக்களை ஒன்று கூட்டாமல் வேறு விதமான எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபடுவது கொரனோ தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் திட்டமிட்ட கொரோனா பரப்பும் செயல்

Social Share

Leave a Reply