2023 ஆம் ஆண்டின் முதல் தவணை பாடசாலை விடுமுறையின் முதல் பகுதியை ஏப்ரல் 5ம் திகதி முதல் 16ம் திகதி வரை வழங்க கல்வி அமைச்சு தீர்மனித்துள்ளது.
மேலும், 2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண பரீட்சைகளுக்காக மீண்டும் மே மாதம் 13ம் தேதி முதல் 24ம் திகதி வரை ஏனைய மாணவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.