அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மலையாள நடிகை தன்வி ராம் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். வங்கி ஊழியராபழக கடமையாற்றிய தன்வி ராம் 2019 ஆம் ஆண்டு திரைப்பிரவேசத்தை மேற்கொண்டார். தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் உள்ளதாக தன்வி ராம் தெரிவித்துள்ளார்.