வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி சந்தை!

உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக தாண்டிக்குளத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தை இன்றையதினம் (26.04) இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக வவுனியா பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் சி. சன்முகநாதன் கலந்து கொண்டு நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

நிகழ்வில் தாண்டிக்குளம் கிராம சேவையாளர் பாலசிறீதரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஞானேஸ்வரன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

.

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி  சந்தை!

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி  சந்தை!

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி  சந்தை!

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி  சந்தை!

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி  சந்தை!

Social Share

Leave a Reply