லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் வெளியாகின!

லிட்ரோ எரிவாயுவின் 12.5kg சிலிண்டரின் விலை இன்று (03.05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ.100 குறைக்கப்பட்டு, 3,638 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், 5 kg சிலிண்டர் 40 ருபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,462 ரூபாவாகவும், 2.3 kg சிலிண்டர் 19 ருபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 681 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply