“2020 KID” – இசை வெளியீடு

லிட்டில் ரொக்ஸ்டார் என்ற அடைமொழியோடு சிறுவன் ஷரோஷ் ஷமீல் பாடிய முதலாவது பாடல் இன்று(16.05) வெளியிடப்பட்டுள்ளது. ஷரோஷின் தகப்பனும் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஷமீலின் வரிகளில் அவரது இசையில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கான காட்சிகளை ஷமீல் இயக்கியுள்ளார். உதவி இயக்குனர்கள் ஸ்ரீசங்கர் மற்றும் JP K சிங்கம். எடிட்டிங் செய்துள்ளார் விஜிகுமார் செல்வேந்திரன். DOP -அர்ஜுன் சண்முகலிங்கம், Color & Title – K.S. கண்ணன்.

பாடலை பார்வையிட இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

Social Share

Leave a Reply