பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் நேற்று (18.05) கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.