லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை குறைப்பு நாளை (04.06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போது 12.5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையை 400 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.