கேரம் சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஆரம்பம்!

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்தும் 47 ஆவது தேசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டி இன்று (05.06) விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் ஏ.முத்துமலை தலைமையில் கொழும்பு டொரிங்டன் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

இந்த ஆண்டுக்கான கேரம் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் முன் வந்துள்ளன.

கேரம் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிகள் மற்றும் வெற்றி எண்கள் வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 07ம் திகதி இடம்பெறவுள்ளது.

Social Share

Leave a Reply