2021.10.15 – இன்றைய கொவிட் விபரம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் இன்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.
●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 674 பேர்
●இறப்பு- 21 பேர்
●குணமடைந்து வெளியேறியோர்- 354 பேர்


கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.
முகக்கவசம் அணிதல்.
சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.
சமூக இடைவெளியைப் பேணுதல்.


“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”
“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

2021.10.15 - இன்றைய கொவிட் விபரம்

Social Share

Leave a Reply