வவுனியா, நந்தி மித்ர கம விகாரையை பொறுப்பேற்றார் பஞ்ச திஸ்ஸ தேரர்

வவுனியா, நந்தி மித்ர கம விகாரையின் பீடாபதியாக பஞ்ச திஸ்ஸ தேரர் உயர் நிலை பெற்று விகாரையை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(20.06) வவுனியா அட்டமகஸ்கடவிகாரையில், மகா பீடத்தின் வடக்கு கிழக்குக்கு பொறுப்பான தேரரின் தலைமையில் நடைபெற்றது.

வாவுனியா பௌத்த உயர்பீடத்தை சேர்ந்தவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்தர உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வவுனியா, இந்து பௌத்த சங்கம் சார்பாக உயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply