இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவின் – ஜாவா தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (30.06) பதிவாகியுள்ளது.

57 கிமீ (35 மைல்) ஆழத்தில் மையம்கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது  6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

Social Share

Leave a Reply