படுக்கையறை காட்சிகளில் நடிக்க ஒத்திகை பார்த்த பொலிவுட் நடிகை!

தற்போதைய சினிமா துறையில் கவர்ச்சி காட்டுவதற்கு தடையே கிடையாது. கதைக்கு தேவைபட்டாலும், சரி தேவை படாவிட்டாலும் சரி நடிகைகள் கவர்சியில் தாராளம் காட்டுக்கிறார்கள்.

அவ்வளவு ஏன் லவ் ஸ்டோரியை விட லஸ்ட் ஸ்டோரிக்கு அதிக முக்கியதுவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாம் பணத்திற்காகத்தான்.

அப்படித்தான் 48 வயதாகும் நடிகை கஜோல் லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தாலஜி படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால் கஜோல் தற்போது நடித்துள்ள ட்ரையல் வெப் சீரிஸிலும் இது போன்ற காட்சிகளில் தாராளம் காட்டி இருப்பது தான் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் முக்கியமாக லிப்லாக் காட்சியில் அவர் நடித்ததை பார்த்த பலரும் இந்த வயதில் இதெல்லாம் தேவைதானா என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் அந்த காட்சிக்காக அவர் இரண்டு முறை ஒத்திகை பார்த்ததும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Social Share

Leave a Reply