தமிழ் இளைஞர்கள் விளையாட்டிலும், கிரிக்கெட்டிலும் ஏன் சாதிக்க முடியாமல் போகிறது? காரணம் என்ன? இளைஞர்கள், பெண்கள் கிரிக்கெட்டையும் விளையாட்டையும் நம்பி தேர்ந்தெடுக்கலாம். தொழில் வாய்ப்புங்களும், வருமானமும், உழைக்கும் வாய்ப்புகளும் தற்போது இலங்கையில் பிரகாசமாக காணப்படுகிறது.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலக தெரிவு குழாமில் இடம்பிடித்து, பின் டுபாயில் கிரிக்கெட் விளையாடி, அதன் மூலம் வாழ்க்கையில் உயர்ந்த விளையாட்டு வீரன் சொல்லும் கதைகளும், எதிர்கால முக்கிய வீரர்களுக்கு வழங்கும் அறிவுரைகளும்.
கிரிக்கெட் வீரர் டினேஸ் சிவபாலன் பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.