புதிய சுகாதர மாற்றங்கள்

இன்று முதல் அமுலிலிருந்த இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. இலங்கையில் இன்று முதல் ஊரடங்கில்லை. முழுமையாக தளர்த்தபட்டுள்ளது. இருப்பினும் 31 ஆம் திகதி வரை மாகாண பயண கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும்.


திருமண மண்டபங்களில் 100 பேருக்கு உட்பட்டளவில் திருமண நிகழ்வுகளை நடாத்த முடியும். திறந்த அரங்கில் 150 பேர் திருமண நிகழ்வில் பங்குபற்ற முடியும்.


அலுவலக கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் 150 பேருக்கு மேற்படாத வகையில் ஏற்பாடுகளை செய்ய முடியும்.


உணவகங்களில் வழமையான தொகையில் 1/3 பங்கினர் 75 மேற்படாதளவில் உணவுகளை அருந்த முடியும்.

புதிய சுகாதர மாற்றங்கள்

Social Share

Leave a Reply