பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடைபெற்றுள்ளது.
வான் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.
பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.