இந்திய கிரிக்கெட் அணியின் முன்நாள் வீரரும், தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக்கிற்கு இரட்டை அதிஷ்டம் அடித்துள்ளது. அவரது மனைவி இரட்டை குழந்தைகள் பிரசவித்துள்ளதை, மூவர் ஐவராகினோம் என அறிவித்துள்ளார்.
அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு கபீர் பல்லிகள் கார்த்திக், சியான் பல்லிகள் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

