லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து இரண்டாவது அணியை வெளியேற்றும் போட்டி பி-லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி காலி அணியுடன் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடையும் அணி இந்த தொடரிலிருந்து வெளியேறும்.