சோளத்திற்கான வரி குறைப்பு!

01 கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா எனும் இறக்குமதி வரி நேற்று (17.08) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply