அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீபாவளி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் பாடசாலை நாளாக எதிர்வரும் 13 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.