இன்று முதல் சகல அலுவலக புகையிரத சேவைகளும் வழமைப் போல் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னராக நாளாந்தம் இடம்பெற்ற 152 புகையிரத சேவைகளானது, தற்பொழுது 302 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
