சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள் சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.