இந்தியா அணிக்கெதிராக பங்களாதேஷ் சிறந்த துடுப்பாட்டம்

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண தொடரின் சுப்பர் 04 சுற்றின் இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி பங்களாதேஷ் அணியை துடுப்பாட பணித்தது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட தடுமாறிப் போனது. அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன், தௌஹித் ரிதோய் ஆகியோர் சத இணைப்பாட்டத்தை மேற்கொண்டு அணியை மீட்டு எடுத்தனர். இருவரும் அரைச்சதங்களை பூர்த்தி செய்தனர். இருவரும் ஆட்டமிழக்க அடுத்தடுத்து மீண்டும் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. ஆனாலும் இறுதியில் நசும் அஹமட், மெஹதி ஹசன் ஆகியோர் போராடி ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க பங்களாதேஷ் அணி 250 ஓட்டங்களை தாண்டியது.

இந்தியா அணி தமது சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கியுள்ளது.

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்ஓப46
ரன்டிஸ்ட் ஹசன்Bowledஷர்டூல் தாகூர்121200
லிட்டோன் டாஸ்Bowledமொஹமட் ஷமி000200
அனாமல் ஹக் பிடி- லோகேஷ் ராகுல்  ஷர்டூல் தாகூர்041110
ஷகிப் அல் ஹசன்Bowledஷர்டூல் தாகூர்808563
மெஹதி ஹசன் மிராஸ் பிடி- ரோஹித் ஷர்மாஅக்ஷர் பட்டேல்132810
தௌஹித் ரிதோய்பிடி- திலக் வர்மாமொஹமட் ஷமி548152
ஷமீம் ஹொசைன்L.B.Wரவீந்தர் ஜடேஜா010500
நசும் அஹமட்Bowledபிரசித் கிருஷ்ணா444561
மெஹதி ஹசன்   292330
ரன்ஷிம் ஹசன்  141811
       
உதிரிகள்  13   
ஓவர்  50விக்கெட்  08மொத்தம்265   
பந்துவீச்சாளர்ஓஓ.ஓஓட்டவிக்
மொஹமட் ஷமி08013202
ஷர்டூல் தாகூர்10006503
பிரசித் கிருஷ்ணா09004301
அக்ஷர் பட்டேல்09004701
திலக் வர்மா04222100
ரவீந்தர் ஜடேஜா10015301
     

Social Share