அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
படப்பிடிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள பிரபல பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா, நல்லூர் முறுகன் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன், அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.