இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் நலமாக உள்ளாரா என கேள்வி எழுப்பி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாரளுமன்ற உறுப்பினருமான கெளதம் கம்பீர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கபில்தேவினது கைகளையும், வாயையும் கட்டி இருவர் இழுத்து செல்வது போன்று வீடியோ ஒன்றை பதிவேற்றி இந்த சந்தேகத்தை கம்பீர் வெளியிட்டுள்ளார்.