இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட பிரியாணியில் பூரான் இருந்தமை வாடிக்கையாளரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த உணவை வாடிக்கையாளர், உணவக உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.