யாழ்ப்பாண ஸ்டேட்லி மாவத்தையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 65 வயது மதிக்கத்தக்க, மெலிந்த உடலமைப்பைக்கொண்ட பெண் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த குறித்த பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.