சார்ள்ஸ் MP க்கு கொரோனா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன் அமர்வில் சார்ள்ஸ் MP கலந்துகொண்டதாக பாராளுமன்ற வரவு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

சார்ள்ஸ் MP க்கு கொரோனா

Social Share

Leave a Reply