பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து சபை அமர்வு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply