நீதியரசர் ஐவரை நியமிக்க கோரிக்கை

யுகதனவி மின்சார நிலையத்தின் 40 வீதப்பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரணை செய்வதற்காக 5 நீதியரசர்களைக் கொண்ட அமர்வை நியமிக்க வேண்டும் என சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனு இன்று (12/11) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபரின் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் பார்ஸனா ஜெமீல் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நீதியரசர் ஐவரை நியமிக்க கோரிக்கை

Social Share

Leave a Reply