கொழும்பு 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (04.11) இரவு 7.00 மணி முதல் நாளை மறுதினம் (05.11) அதிகாலை 5.00 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.