காஸா மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பணயக்கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
சுமார் 240 இஸ்ரேயேலரை பணயக்கைதிகளை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது.
இதேவேளை இஸ்ரேலில் பொதுமக்களை தமது அமைப்பினர் கொல்லவில்லை எனவும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.