ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு முன்னதாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என்ற தகவலுக்கு அமைவாக இன்று காலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாதை மூடப்பட்டது. இராணுவம் மற்றும் பொலிஸாரினால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அந்த பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகசபை தாமாக பதவி விலகவேண்டுமென கோரிக்கை முன்வைத்து விவாதம் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.


Photo Creidt – Krish