பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வினாத்தாளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கொவில் பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் எதிர்கொண்ட சிக்கல் நிலைகளை தொடர்பில் கவனம் செலுத்தியமைக்கமையவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் க.பொ.த சாதாரண தர/உயர்தர பரீட்சை வினாத்தாள்களில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.