போலி நாணயத்தாள்களுடன் பட்டதாரி கைது!

5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 65 உடன் பட்டதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

28 வயதான சந்தேக நபர் பொல்பிதிகம ஹட்பொகுன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply