விமான சேவைகள் இரத்து

இலங்கைக்கான துருக்கி விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.

பிரேஸில், தென் ஆபிரிக்கா, நேபால் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கே இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நிலவும் கொவிட் 19 பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், பிரேஸில் நேற்று (14/11) மாத்திரம் 731 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விமான சேவைகள் இரத்து

Social Share

Leave a Reply