கம்பஹா நகரில் மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கம்பஹ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.