பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் சற்று முன்னர் விடுதலையானார்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயர்நீதிமன்றில் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகளுடன் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.