கொழும்பு ஆர்மர் வீதியில் பாரிய தீ விபத்து..!

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவியுள்ளது.

தீயிணை அணைப்பதற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர

Social Share

Leave a Reply