சிறுவர்களிடையே சுவாச நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிறுவர்களை சன நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் முகக்கவசம் அணியுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.