ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஒலிவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் பெக்கியா தீவிலிருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது கரீபியன் தீவு அருகே விபத்து சம்பவித்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் விமானி உட்பட் நால்வரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனில் பிறந்த Christian Oliver, The Good German எனும் படம் மூலம் அறிமுகம் ஆகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.