ஜனாதிபதி மற்றும் மாலைதீவு உப ஜனாதிபதி இடையே சந்திப்பு..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்; மாலைதீவு உப ஜனாதிபதி {ஹசைன் மொஹமட் லத்தீப் ஆகியோரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உகண்டாவின் கம்பாலா நகரில் ஆரம்பமான “G77 மற்றும் சீனா” 3 ஆவது தென் துருவ மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

குறித்த சந்திப்பு இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply