ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்..!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல வருடங்களின் பின் விடுதலையாகி திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் கல்லீரலில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாந்தன் திருச்சி அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply